கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் சூரிய பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்