விநாயகர் சதுர்த்தி திருவிழா 27ஆம் தேதி நாடெங்கிலும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது இதன் தொடர்ச்சியாக 26 ஆம் தேதி பல்வேறு பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் ஆர்டரின் பெயரில் அந்தந்த பகுதிகளில் பூஜிப்பதற்காக கொண்டுவரப்பட்டு வருகின்றன இந்த நிலையில் 26 ஆம் தேதி சுரண்டை ஒலிக்க பல்வேறு பகுதிகளில் வி கே புதூர் தாலுகா உட்பட்ட எட்டு இடங்களில் ரசாயனம் மூலம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இருந்தது பறிமுதல் செய்யப்பட்டது