சின்னாளபட்டியில் அம்பாத்துரை செல்லும் சாலையில் கரியன் குளக்கரையில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீதேவி கருமாரியம்மன் புற்றுக் கோவிலில் விரதம் இருந்த பெண் பக்தர்கள் அம்மனுக்கு வரிசையாக நின்று பாலபிஷேகம் செய்தனர் அம்மனுக்கு அலங்காரம் செய்த பின் மண் கலையங்களில் வைக்கப்பட்ட கம்பங்கூழ் அம்மனுக்கு பிரசாதமாக படைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினார்கள்