நெல்லை மாவட்டம் பணகுடி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள சூசையப்பர் சமுதாய நலக்கூடத்தில் இன்று காலை 11:30 மணியளவில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது இந்த முகாமை தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மாவட்ட ஆட்சியர் சுகுமார் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.