Download Now Banner

This browser does not support the video element.

சேந்தமங்கலம்: கள்ளச்சாராயம் குறித்து பேளுக்குறிச்சியில் மாவட்ட எஸ்பி விமலா திடீர் ஆய்வு

Sendamangalam, Namakkal | Aug 17, 2025
நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குறித்து நாமக்கல் எஸ்.பி விமலா திடீர் ஆய்வு மேற்கொண்டு கள்ளச்சாராயத்தை குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
Read More News
T & CPrivacy PolicyContact Us