Download Now Banner

This browser does not support the video element.

காஞ்சிபுரம்: ஒளிமுகமது பேட்டை தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 40-வது மாபெரும் இரத்ததான முகாம்

Kancheepuram, Kancheepuram | Aug 24, 2025
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ), காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் கிளை மற்றும் *காஞ்சி அரசு தலைமை பொது மருத்துவமனையுடன் இணைந்து 40-வது இரத்ததான முகாம் நடைபெற்றது. TNTJ கிளை தலைவர் சாகுல் ஹமீத் தலைமையில் நடைபெற்ற இந்த இரத்த தான முகாமில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாதி,மத பேதமின்றி கலந்து கொண்டு 90 நபர்கள் குருதி கொடையளித்தனர்.* TNTJ காஞ்சி மாவட்ட துணைத் தலைவர் அன்சாரி முன்னிலை வகித்தார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us