வேம்பார் சோதனை சாவடியில் நாகர்கோவில் பதிவு எண் கொண்ட வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர் இதில் ஆவணம் எதுவும் இல்லாமல் 32 மூட்டைகளில் மான்செஸ்டர் கிங்டம் சிகரெட் பாக்கெட் பண்டல்கள் கன்னிராஜபுரம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தம் என்பது தெரியவந்தது தொடர்ந்து ஆறு லட்சத்து 40 ஆயிரம் எண்ணிக்கையிலான சிகரெட்களை போலீசார் பறிமுதல் செய்து அஞ்சு கிராமத்தைச் சார்ந்த ராஜேஷ் என்பவரை பிடித்து விசாரணை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.