திற்பரப்பு பகுதியில் ரப்பர் தோட்டமண்டில் வாலிபர் ஒருவர் சடலமாக தூக்கில் தொங்குவதாக அப்பகுதி மக்கள் குலசேகரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்தில் வந்த போலீசார் அவரது உடலை விட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் நடத்திய விசாரணையில் அவர் கேரளாவை சேர்ந்த அஜு என்பதும் லாரி உரிமையாளர் என்பதன் தெரியவந்தது இவர் எதற்காக தற்கொலை செய்தார் கடன் தொல்லையா அல்லது வேறு ஏதேனும் காரணமாயென போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது