தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், டாஸ்மாக் லிட்., சார்பில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைகளில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் அமல்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவுக்கு உள்ளது.அதன்படி சென்னை மண்டலம், காஞ்சிபுரம் (தெற்கு) மாவட்டத்தில் உள்ள 80 டாஸ்மாக் அரசு மதுபான கடைகளில் நாளை 01.09.2025 முதல் மதுபானம் வந்து செல்லும் மதுபான பிரியர்களிடமிருந்து காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.அதன்படி, மதுபான பிரியர்களான வாடிக்கையாளர்கள்