விழுப்புரம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் இருவேல்பட்டு விதை பண்ணை அருகே மேம்பால பணி நடைபெற்று கொண்டு இருப்பதினால் திருச்சி மார்க்கம் சென்ற சரக்கு(லாரி) வாகனம் ஒன்று மெதுவாக சென்றுள்ளது அதனை தொடர்ந்து பின்னால் அதே மார்க்கத்தில் சென்ற இன்னோவா கார் ஒன்றும் வேகத்தை மெதுவாக சென்று உள்ளது இதன் பின் அதே மார்க்கத்தில் செ