தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தொட்டம்பட்டி பகுதியில் மதுபானம் விற்ற மூதாட்டி ராணி என்பவரை கைது செய்தது, அவரிடம் இருந்து 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்து மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்