சேலம் அன்னதானப்பட்டி செம்மண்ணு செட்டி காடு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் இவரது மனைவி லலிதா 35 இரண்டு குழந்தைகள் உள்ளனர் மாரியப்பன் மது அருந்திவிட்டு தகராறு செய்து வந்துள்ளார் இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் இருந்து வீட்டுக்கு வந்த லலிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை