புவனகிரி அருகே விசிக கொடிக்கம்பம் சேதப்படுத்தப்பட்ட சம்பவம். பாமக மாவட்ட செயலாளர் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு, ஒருவர் கைது. புவனகிரி அருகே உள்ள மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மஞ்சக்கொல்லை கிராமத்தில் போராட்டம் நடைபெற்றது. அப்போது அங்கிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடி கம்பத்தை பெண் ஒருவர் கட