நாகர்கோவில் கோட்டாரில் ஏழாகரம் பெருமாள் கோவில் உள்ளது இந்த கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் தீபாராதனை சுவாமி திருவிதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்