தஞ்சை விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் வேம்பு குடி சுங்கச்சாவடி அருகே கார் மீது அதே சாலையில் எதிர் புறமாக வந்த லாரி பயங்கரமாக மோதியதில் பெண் உட்பட மூணு பேர் படுகாயம் அடைந்து தஞ்சாவூர் மொத்த கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அடிக்கடி இப்பகுதியில் விபத்துக்கள் நடப்பதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.