தேனி மாவட்டத்தில் வரும் 22ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பெரியகுளம் நகராட்சி, ஹைவேவிஸ் பேரூராட்சி, காமய கவுண்டன்பட்டி பேரூராட்சி, க. மயிலாடும்பாறை ஊராட்சி, ஆண்டிபட்டி ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற உள்ளது இப்பகுதி மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் அறிவித்துள்ளார்