மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்ட 1859 செப்டம்பர் 06-ம் நாளை நினைவு கூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 06-ம் தேதி காவலர் தினமாக கொண்டாடப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்ததையடுத்து தமிழ்நாட்டில் செப்.06-ம் தேதி "தமிழக காவலர் தினமாக " கொண்டாடப்படுகிறது.