கடலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 263.80 மில்லி மீட்டர் மழை பதிவானதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி குப்பநத்தம் 62.4 மில்லி மீட்டர், விருத்தாசலம் 40 மில்லி மீட்டர், பிலாந்துறை 36.3 மில்லி மீட்டர், குறிஞ்சிப்பாடி 33 மில்லி மீட்டர், தொழுதூர் 23 மில்லி மீட்டர், வடக்குத்து 22 மில்லி மீட்டர், கீழ் செருவாய் 13 மில்லி மீட்டர் 12.1 மில்லி மீட்டர், வேப்பூர் 10 மில்லி மீட்டர். காட்டு மயிலூர் 5 மில்லி மீட்டர், கொத்தவாச்சேரி 4 மில்லி மீட்டர், வானமாதேவி 3 மில்லி மீட்டர்.