ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சேர்த்தி திருவிழாவை முன்னிட்டு மாநகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது இந்த சிலைகள் அனைத்தும் நாளை பிற்பகல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் இதற்காக போக்குவரத்துகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜாதா அவர்கள் தெரிவித்துள்ளார்