கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் ஜடையம்பாளையம் மார்க்கெட் பகுதியில் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் ஆட்டோவில் பயணித்த வெங்கடேஸ்வரன் சரவணன் மற்றும் ஆட்டோவை ஓட்டிச் சென்ற ரஞ்சித் ஆகிய மூன்று பேர் காயமடைந்தனர் மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்