திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த காமநாயக்கன்பாளையம் பகுதியில் திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது புறமாக இருந்த பேக்கரி கடைக்குள் புகுந்தது அப்போது கடையின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீதும் கவிழ்ந்து உருண்டது. இதில் கார் முற்றிலும் நசுங்கி சேதம்