சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா இன்று காலை 10 மணி அளவில் துவக்கி வைத்து முதலில் மோட்டார் வாகன விபத்து வழக்கில் கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த முத்தையா என்பவர் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது மனைவி தேவகிக்கு 48 லட்சத்தி 64 ஆயிரம் ரூபாய் காசோலையை வழங்கினார்.