தேனி நகரில் பெத்தனாச்சி மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட 7, 8 வார்டு களுக்கு தேனி அல்லிநகரம் நகராட்சி துப்புரவு அலுவலர் ஜெயராமன் கண்காணிப்பில் நடந்தது சேர்மன் ரேணு பிரியா பாலமுருகன், DRO மகாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து பெற்ற மனுக்களில் உரிய தீர்வான அரசு ஆணை பயனாளிக்கு வழங்கினர்