கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள எளியத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பச்சையம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாதஸ்வர வாத்தியங்கள் முழங்க புனித நீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுர விமானங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா கொண்டாடப்பட்டது