கோவில்பட்டி அருகே உள்ள அய்யனேரி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது இந்த முகாமிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக தென்காசி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர் தொடர்ந்து அதிகாரிகளிடம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உரிய நடவடிக்கை விரைவில் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.