மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நாகர்கோவில் இன்று வாகன சோதனை ஈடுபட்டினார் அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் பைக்கை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு கிலோ 500 கிராம் எடை கொண்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர் இதை தொடர்ந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கமல் யூசுப் ஷாஜகான் புரூஸ்லி ஆகிய மூன்று பேரை கைது செய்து கார் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்