தர்மபுரி மாவட்டம் வெங்கட சமுத்திரம் கூட்டுறவு வங்கியில் சேமிப்புக் கிடங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை சேமிப்பு கிடங்கு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நடைபெற்றது இதில் தேவராஜ பாளையம் மெனசி பூதநத்தம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பங்கேற்றனர் ,