தென்காசி மாவட்டம் தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஐயாபுரத்தில் கடந்த மாதம் செந்தில் முருகன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திருமலை குமார் என்ற நபரும் சுரண்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பாலியல் சேர்ந்து கிண்டலில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பெனிஷ் குமார் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ் பி பரிந்துரையின் மேல் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் உத்தரவு