விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 8 மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் வாகனங்களை மாணிக்கம் தாகூர் எம்பி வழங்கினார் . பேட்டியின் போது கூறியதாவது அதிமுக தற்போது அமித்ஷா அதிமுக வாக மாறிவிட்டது அதிமுகவினர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பேசினார். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.