வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் பகுதியில் திருமண பேனர் கிழித்த தகராறில் இரு தரப்பினரிடையே மோதல் ஒருவருக்கு மண்டை உடைப்பு ஏழு பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு மேலும் 32 பேர் மீது வழக்கு பதிவு செய்து கேள்விக்குப்பம் போலீசார் விசாரணை