நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு நேற்று சென்று கொண்டிருந்தது இதில் 40 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர் ஓட்டுனர் செல்போனில் வந்த அழைப்பை எடுத்து பேச தொடங்கினார் சுமார் பத்து நிமிடங்களுக்கு மேலாக அவர் ஒரு கையில் செல்போனையும் மற்றொரு கையில் ஸ்டியரிங் பிடித்துக் கொண்டு பேருந்தை இயக்கியுள்ளார் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து இன்று மாலை ஆறு முப்பது மணி அளவில் ஓட்டுனரை தற்காலிக பணியிட நீக்கம் செய்துள்ளனர்