திருவட்டார் அருகே அரசின் விதிமுறைகளை மீறி அலுமினிய பாத்திர தொழிற்சாலை செயல்பட்டு வருவதாகவும் இந்த தொழிற்சாலை அரசின் விதிமுறைகளை மீறி செயல்படுவதால் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படுவதாக தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினால் புகார் தெரிவித்துள்ளனர் உடனடியாக இந்த தொழிற்சாலையை மூட வேண்டும் என வலியுறுத்தி நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் போராட்டம் நடத்தினார்