இது குறித்தான செய்தி பெருமாள்புரம் காவல் நிலையத்தில் இன்று காலை 11 மணியளவில் வெளியிட்ட செய்தி குறிப்பு வடக்கு மாட வீதியை சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கு ஆணையர்குளத்தில் உள்ள நிலத்தை போலி ஆவணம் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட மேலப்பாளையம் சார் பதிவாளர் காட்டு ராஜா , ராஜவேல், ஆனந்தவேல், முத்துப்பாண்டி மேலப்பாளையத்தை சேர்ந்த முகமது ஜவஹர் அலி உள்ளிட்டவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.