Download Now Banner

This browser does not support the video element.

நாமக்கல்: உழவர் சந்தையில் அருகே தனியார் மண்டபத்தில் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் திடீர் ஆலோசனை கூட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது

Namakkal, Namakkal | Sep 9, 2025
நாமக்கல் உழவர் சந்தை அருகே உள்ள தனியார் மண்டபத்தில் எரிவாயுகளை ஏற்றி செல்லும் டெண்டரில் வேலை வாய்ப்பு கிடைக்காத எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் திடீர் ஆலோசனை கூட்டம் நடத்தியதால் பரபரப்பு
Read More News
T & CPrivacy PolicyContact Us