Download Now Banner

This browser does not support the video element.

கோவை தெற்கு: லாலி ரோடு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் பட்டயப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை 2025 - 2026 இணையதள துவக்கம்

Coimbatore South, Coimbatore | Aug 21, 2025
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் வேளாண்மை, தோட்டக் கலை மற்றும் வேளாண்மை பொறியியல் ஆகிய பட்டயப் படிப்புகளுக்கு 2025 - 2026ஆம் கல்வியாண்டிற்கு மேல் நிலை வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பட்டயப் படிப்பு பாடப் பிரிவில் விண்ணப்பிக்க இணையதள முகப்பு (Application Portal) திறக்கப்பட்டது.
Read More News
T & CPrivacy PolicyContact Us