விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முள்ளூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 9.77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக நியாய விலை கடை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜிவி மார்க்கண்டேயன் கலந்து கொண்டு ரிப்பன் வட்டி திறந்து வைத்தார் தொடர்ந்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை விநியோகம் செய்தார். இதில் ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்பு