செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு சுதேசி வெள்ளையன் வியாபாரிகள் சங்கம் மற்றும் மாமல்லபுரம் வட்டார வியாபாரிகள் சங்கம் தென் சென்னை தெற்கு மாவட்டம் உள்ளடக்கிய மாமல்லபுரம் நகர வியாபாரிகள் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மாநில தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்றது,