திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலையில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ அண்ணாமலை திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இன்று ஆவணி மாதம் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டம் சார்பில் 96 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.