தேனி நேரு சிலை அருகே பாரதிய ஜனதா கட்சி சார்பில் ராகுல் காந்தி படத்தை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்திற்கு தேனி மாவட்ட பாஜக தலைவர் ராஜபாண்டி தலைமை வகிக்க தேனி நகர தலைவர் ரவிக்குமார் முன்னிலை வகிக்க ஆர்ப்பாட்டத் தில் பீகார் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடியின் தாயார் குறித் து அவதூறாக பேசிய இண்டியா கூட்டணி தேஜஸ்வியை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்