ராயபுரத்தில் சமுதாய நல கூடத்தில் 52 வது வார்டு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது இதில் மகளிர் உரிமைத் தொகைக்கு லோகு என்பவர் மனைவி உடல் நலம் சரியில்லாததால் வந்தபோது ஏ ஆர் ஒ சேகர் என்பவர் விண்ணப்பத்தை வாங்க மறுத்துள்ளார் இதனை தட்டி கேட்ட திமுக வட்டச் செயலாளர் கொரியர் முருகன் என்பவரை ஏ ஆர் ஒ அரசு ஊழியர்கள் நாங்கள் கட்சிக்காரர்களுக்கு வேலை செய்ய முடியாது என்ற தோணியில் ஒருமையில் பேசி உள்ளார் இதனால் இருவருக்கும் வாக்குவாதம் நடைபெற்றது.