நாகப்பட்டினம நகராட்சி பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் நாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக்கடை கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், நாகப்பட்டினம் பாராளுமன்ற உறுப்பினர் திரு.வை.செல்வராஜ் அவர்கள் இன்று(02.09.2025) திறந்து வைத்தார். உடன் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் திரு.என்.கௌதமன்; அவர்கள்