Download Now Banner

This browser does not support the video element.

கோவை தெற்கு: விமான நிலையத்தில் ₹ 28 லட்சம் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல்

Coimbatore South, Coimbatore | Oct 5, 2025
விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அதில் உடமைகளுக்குள் மறைத்து வைத்து 1,425 சிகரெட் பெட்டிகள், 138 இ-சிகரெட்கள், 6 லேப்டாப்கள் ஆகியவை கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
Read More News
T & CPrivacy PolicyContact Us