வாழப்பாடி அருகே திமுநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி பாலமுருகன் 40 கடந்த சில தினங்களுக்கு முன்பு விபத்தில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி மூளை சாவி ஏற்பட்டதால் உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டது அவரது உடலுக்கு அரசு மருத்துவர்கள் மற்றும் உறவினர்கள் மாலை அணிவித்து அஞ்சலி உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு