ஸ்ரீவைகுண்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகம் மீட்போம் எழுச்சி பயணம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் உரையாற்றுகையில் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து 50 மாத காலங்கள் ஆகிறது இந்த காலத்தில் எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை, அவர் ஆட்சி செய்வது குடும்பத்திற்காக ஆட்சி செய்து கொண்டிருக்கின்றார் நாட்டு மக்களுக்காக அல்ல ஸ்டாலின் குடும்ப ஆட்சி செய்து கொண்டிருக்கின்றார் என்றார். இதில் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பங்கேற்பு