திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ இருவரும் காதலித்து ஏப்ரல் 15ஆம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டனர்,தனுஷ் காதல் திருமணம் விவகாரத்தில் கடந்த ஜூன் மாதம் 7 ந் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் காரில் தனுஷின் சகோதரர் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார்,இந்த வழக்கில் பெண்ணின் தந்தை வனராஜ் மற்றும் கணேசன் ,மணிகண்டன் ஆகியோர் ஜாமின் மனுவை திருவள்ளூர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது