Download Now Banner

This browser does not support the video element.

சேலம்: எச்ஐவி எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி அஸ்தம்பட்டியில் நூற்றுக்கணக்கான பங்கேற்பு

Salem, Salem | Sep 9, 2025
எச்ஐவி எய்ட்ஸ் குறித்து இளைஞரிடையே விழிப்பு ஏற்படுத்த வகையில் விழிப்புணர் மாரத்தான் போட்டி அஸ்தம்பட்டி நடைபெற்றது இதில் பங்கேற்று வெற்றி பெற்றோர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட்டது
Read More News
T & CPrivacy PolicyContact Us