தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி மற்றும் கேலோ இந்தியா மாவட்ட தடகள மையம் சார்பாக மறைந்த முன்னாள் ஹாக்கி வீரர் மேஜர் தயான்சந்த் அவர்களின் பிறந்தநாளினை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடும் விதமாக 29.08.2025 முதல் 31.08.2025 வரை பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. முதல் நாள் நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுடன் உறுதிமொழி எடுக்கப்பட்டது. 30.08.2025 அன்று 50மீ தொடரோட்டம், 50 மீ ஓட்டம், யோகா, கயிறு இழுத்தல், மூத்த குடிமக்களுக்கா