ரஞ்சித் தகாத வார்த்தைகளால் திட்டி தினேஷ்குமாரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் பலத்த காயம் அடைந்திருந்த தினேஷ்குமாரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து தினேஷ்குமார் ஆர்எஸ் புரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்து