காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட ஊத்துக்காடு பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக வாலாஜாபாத் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது ரகசிய தகவலின் அடிப்படையில் வாலாஜாபாத் போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில் ஒருவர் பெட்டிக்கடையில் குட்கா பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது இதன் அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர் இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று தனது செய்தி குறிப்பில் அறிவிப்பு வெளியீடு