தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான வடகரைப் பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் ஒரு பகுதியில் இருந்து வர தற்பொழுது சிறுத்தைகள் நடக்க மாற்றமும் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் தங்களது விளைநிலங்களுக்கு செல்வதற்கு அச்சமடைந்துள்ளனர் சிறுத்தை நடமாட்டம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது